News

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் டிரைவிங் லைசன்ஸ் ரத்து !! ஆப்பு வைக்க தயாராகும் பொலிஸ்

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் சாரதி அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்ய நீதிமன்றத்தை கோர பொலிஸ் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது.

பண்டிகைக் காலத்தின் கடத்த இரண்டு நாட்களில் மாத்திரம் 600 க்கும் அதிகமான சாரதிகளுக்கு எதிராக மது போதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

Recent Articles

Back to top button