News
குறைந்த விலையில் மது உற்பத்தி செய்வது தற்போதய அரசின் கொள்கைகளுக்கு எதிராரனது ;இலங்கை மருத்துவ சங்கம் ..

குறைந்த விலையில் மது உற்பத்தி செய்வது தற்போதய அரசின் கொள்கைகளுக்கு எதிராரனது என இலங்கை மருத்துவ சங்கம் மற்றும் புகையிலையுடன் தொடர்புடைய உற்பத்தி பொருட்கள் மற்றும் சட்டவிரோத போதைபொருள் தொடர்பான விஷேட நிபுணர் குழு தெரிவுத்துள்ளது.
குறைந்த விலையில் மதுபானம் உற்பத்தி செய்வது தொடர்பில் பேசுபொருளாகியுள்ள நிகையில் இலங்கை மருத்துவ சங்கம் மற்றும் புகையிலையுடன் தொடர்புடைய உற்பத்தி பொருட்கள் மற்றும் சட்டவிரோத போதைபொருள் தொடர்பான விஷேட நிபுணர் குழு இந்த விடயத்தை தெரிவுத்துள்ளது.

