News

மடவளையில் இடம்பெற்ற UNDER 19 CRICKET TOURNAMENT…

ஏற்பாடு :- MADAWALA DEVELOPMENT SOCIETY (MDS)
அனுசரணையாலர்கள் :-
•  RJ Consulting -JM Rifas
• Kwik fit Motors- MSM Rismy
•  JM Thariq- Accountant  Colombo
• Hill Country International School – AAM jazil
• Abdullah Hotel- WM Iqbal
• ⁠Hyrex Hardwear – HM Rahmathullah

நோக்கம் :-
▪️Best Cricket Team ஐ உருவாக்குதல்
▪️இளைஞர்களின் Discipline, personal development, skill development ஐ மேம்படுத்துதல்.
Drugs free Society
மடவளையில் 19 வயதுக்கு கீழுள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி ஒரு சிறந்த கிரிக்கெட் TEAM ஐ உருவாக்கும் முயற்சியாக MADAWALA DEVELOPMENT SOCIETY யினால் நேற்று  சனிக்கிழமை (04-01-2025) மடவளை HORIZON INDOOR SPORTS விளையாட்டரங்கில் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 வரை நடாத்தப்பட்டது.

மடவளையில் 19 வயதுக்கு கீழ் BEST CRICKET TEAM ஒன்றை உருவாக்கி இளைஞர்களை நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும் அவர்களின் குறிக்கோள்களை சிறந்த முறையில் அடைந்து கொள்ளவும் (Discipline, personal development, skill development) வழிகாட்டும் நோக்குடனும் இந்த டூர்னமெண்ட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதே இதன் சிறப்பம்சமாகும்.

சுமார் 72 பேர் கலந்துகொண்ட இந்த தெரிவுப் போட்டியில் சிறந்த வீரர்களாக 15 பேர் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இவர்களை வைத்து  MADAWALA DEVELOPMENT SOCIETY யின் அனுசரணையுடன்(Sponsorship) பிற/வெளி கழகங்களுடன் போட்டிகளை நடாத்தவும் மற்றும் நல்லோழுக்கமுள்ள இளைஞர்களை சமூகத்திற்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த போட்டியை சிறந்த முறையில் வழிநடாத்தி போட்டியாளர்களை தெரிவு செய்ய உதவிய கிரிக்கெட் பயிற்சிவிப்பாளர் சகோ. Ehsan Mohamed Najime அவர்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இளைஞர்கள் திசைமாறி செல்வதற்கான வழிகள் நிறைந்து காணப்படும் இன்றைய சூழலில் இந்த ஏற்பாடு ஒரு சிறந்த முயற்சியாக கருதுகிறோம்.

Faizer Ali (Attorney at Law)
MADAWALA DEVELOPMENT SOCIETY

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button