களுத்துறையைச் சேர்ந்த மத்ரஸா மாணவன் ஜாசிம் முகம்மதை (வயது 15) காணவில்லை – விபரம் தெரிந்தவர்கள் அறியத்தருமாறு பெற்றோர் வேண்டுகோள்.

களுத்துறையைச் சேர்ந்த (121/5 mafoor crescent, kalutara (south) ஜாசிம் முகம்மத் (வயது 15) இவர் பாடத்துறை மோதர மதர்சாவில் ஓதக்கூடிய மாணவன் மதரஸா விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்த இவர் கடந்த 2025/01/02 மதரஸா விடுமுறை முடித்துவிட்டு திரும்பவும் மதரஸாவுக்கு சென்ற இவர் காணாமல் போய் உள்ளார்.
இன்றுடன் இவர் காணாமல் போய் ஏழு நாட்கள் கடந்து விட்டன இதுவரை இவர் எங்கு இருக்கிறார் எங்கு சென்றார் என்பது தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
உற்றார் உறவினர்கள் கடந்த ஏழு நாட்களாக பலத்த தேடுதல்களை மேற்கொண்ட போதும் இதுவரை வெற்றி அளிக்கவில்லை.
காணாமல் போள்ள ஜாசிம் முகம்மத் அவரை கண்டுபிடிப்பதற்கு குடும்பத்தினர் பொதுமக்களின் ஒத்துழைப்பினை கூறியுள்ளனர். யாசின் தொடர்பில் மேலதிக தகவல்களை கிடைக்கும் பட்சத்தில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு அறிய தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
காணாமல் போன இளைஞர் மீண்டும் வர உங்கள் மேலான பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ளுங்கள்.
இந்த தொலைபேசி எண் 0772514959 – க்கு அழைக்கவும்.
0772514959 Isthikar (மைத்துனர்)


