கண்டி, பேராதனை வீதியில் அமைந்துள்ள NICT Campus இல் இடம்பெறும் இலவச வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான நேர்முகப்பரீட்சை

இலங்கையின் தலைசிறந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களில் முதன்மையான நிறுவனமாக Trans Gulf நிறுவனம் செயற்பட்டு வருகிறது.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் தரப்படுத்தலில் “five Star” விருது வழங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். Trans Gulf நிறுவனம் மத்தியகிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பி வருகிறது.
அத்தோடு அனைத்து நாடுகளிலும் தொழிலார்களின் நலன்புரி சேவைக்காக தனியாக காரியாலயங்ளையும் கொண்டு செயல்படுகிறது.
இம்முறை சவுதி அரேபிய நாட்டில் உலகப்பிரசித்தி பெற்ற Mcdonalds வலையமைப்பிற்காக பல்வேறு தரங்களில் 250 க்கும் மேற்பட்ட வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
Restaurant Manager (Trainee)
Service Crew
Bus Driver
maintenance Man
ஆகிய பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் அத்தோடு பாடசாலையை விட்டு விலகியவர்களும் விண்ணப்பிக்கலாம் நேர்முகப்பரீட்சை கண்டியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்டி, பேராதனை வீதி, “சுவ செவன” வைத்தியசாலைக்கு அருகில் இலக்கம் 643 இல் அமைந்துள்ள NICT Campus நிறுவனத்தில் எதிர் வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணிமுதல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்
0777779229
0761102266

