News

எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட விடமாட்டோம் ; வசந்த சமரசிங்க

எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட விடமாட்டோம் என அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

தங்கள் பிரதேசங்களில் அரிசி தட்டுபாடு நிலவுவதாக எனக்கு தொலைபேசி எடுத்து பலர் கூறுகிறார்கள். சில இடங்களில் அரிசி உள்ளது சிகப்பு அரிசி இல்லை. இருந்தால் 280 க்கு மேல் விற்கப்படுவதாக கூறுகிறார்கள்.

சிகப்பு அரிசி உண்ணாதவர்களுக்கு கூட கடந்த அரசு இலவசமாக அரிசி விநியோகம் செய்ததால் இந்த தட்டுப்பாடு வந்துள்ளது. எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட விடமாட்டோம் என அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button