News

கோழி இறைச்சி விற்பனை 1 லட்சம் கிலோவினால் வீழ்ச்சி ..

மக்களின் வருமானம் குறைந்துள்ளதால் ஒரு நாள் கோழி இறைச்சி விற்பனை சுமார் 100 மெற்றிக் டொன்னினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவத் அஜித் குனசேகர குறிப்பிட்டுள்ளார்.

கோழி இறைச்சிக்காண கேள்வி குறைவடைந்துள்ளதால் கோழி இறைச்சி விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் கூறினார்.800 ரூபா வரை கோழி இறைச்சி விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறிய அவர் 750 ரூபா கோழி இறைச்சி உற்பத்தி செலவு காணப்படுவதாக கூறினார்.

இதனால் கோழி,முட்டை உற்பத்தி தொழில்துறை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அவர் கூறினார்.

கோழி இறைச்சி உற்பத்தி செலவு 750 ஆக அதிகரித்துள்ளதால உற்பத்தி பொருட்களுக்கான வரிகளை நீக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Recent Articles

Back to top button