News

கொடுத்த வாக்குறுதிகளை அப்படியே நிறைவேற்றியுள்ளோம்.

கொடுத்த வாக்குறுதிகளை அப்படியே நிறைவேற்றியுள்ளோம் என அமைச்சர் சரோஜா போல்ராஜ் குறிப்பிட்டார்.

பாராளுமன்றில் உரையாற்றிய அவர்

ஆட்சி பொறுப்பேற்று இரண்டு மாதங்களுக்குள் வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை கடனை திருப்பி செலுத்தக்கூடிய நாடாக,பொருளாதார ஸ்திரத்தன்மை கொண்ட நாடாக,பொருளாதார வளர்ச்சியடையும் நாடாக,சர்வதேசம் போற்றும் நாடாக ,பிராந்தியத்தில் நம்பிக்கையை வென்ற நாடாக இந்த நாட்டை மாற்ற எம்மால் முடிந்துள்ளது என கூறினார்.

Recent Articles

Back to top button