News
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தினசரி உணவுக் கட்டணமான 450 ரூபாவை 2,000 ரூபாயாக உயர்த்த தீர்மானம்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தினசரி உணவுக் கட்டணமான 450 ரூபாவை 2,000 ரூபாயாக உயர்த்த பாராளுமன்ற அவைக் குழு முடிவு செய்துள்ளதாக அவைக் குழு உறுப்பினர் கமகேதர திசாநாயக்க எம்.பி. தெரிவித்தார்

