News
இலங்கையின் பிரபல தொழிலதிபர் ஹரி ஜயவர்தன காலமானார்.

இலங்கையின் பிரபல தொழிலதிபர் ஹரி ஜயவர்தன (82 வயது )காலமானார்.
1977 ஆம் ஆண்டு ஸ்டெஸ்ஸன் க்ரூப் என்ற பெயரில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்த அவர் ,பின்னாளில் முன்னணி தொழிலதிபராக திகழ்ந்தார். அவரின் வார்த்தகங்கள் விபரம்👇


