Site icon Madawala News

மீண்டும் UniquePath இன் போட்டிப் பரீட்சை வழிகாட்டல் வகுப்புகள், இலவச செயலமர்வுகள் ஆரம்பம்

கடந்த காலங்களில் பலரும் பல்வேறு தீவளாவிய சேவைகள் மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கான போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைய பூரண வழிகாட்டல்களை வழங்கிய Unique Path நிறுவனமானது இந்த ஆண்டு முதல் மீண்டும் தனது சேவைகளை ஆரம்பிக்கிறது. இதன் மூலம் வகுப்புகள், இலவச செயலமர்வுகள், கலந்துரையாடல்கள், WhatsApp குழுமத்தில் பொது அறிவு மற்றும் உளச்சார்பு வினாக்களின் தொகுப்புகளை பகிர்தல் உட்பட பல்வேறு வழிகளில் வழிகாட்ட ஆயத்தமாகியுள்ளது.
எமது வழிகாட்டல்களின் பிரதான வளவாளர்கள் :
றிஸ்வான் சலாஹுதீன்(SLAS)
அபான் காரியப்பர்(SLAS)
மற்றும் எமது Uniqpath குழாமின் சிறந்த வளவாளர்கள்
எமது வகுப்புகளில் இணைந்து வழிகாட்டல்களை பெறலாம்.

Exit mobile version