Site icon Madawala News

நாடளாவிய ரீதியிலான மின்வெட்டு –  மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரும் செயற்பாட்டில் மின்சார சபை

நாடளாவிய ரீதியில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

இலங்கை மின்சார சபை (CEB) இந்தப் பிரச்சினையை உறுதிப்படுத்தியுள்ளதுடன், மின்சாரத்தை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த இடையூறுக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பொறுமையாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொள்கிறார்கள்

Exit mobile version