News
மற்றும் ஒரு துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி #கொழும்பு

கொழும்பு கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சற்று முன் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்பொத்த வீதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது

