News
ராஜபக்ஷக்கள் தற்போது ரனிலோடு இல்லை ! முஸ்லிம் தமிழ் கட்சிகளை அவர் தற்போது இணைத்துக்கொள்ள முடியும்
ராஜபக்ஷக்கள் தற்போது ரனிலோடு இல்லை ! முஸ்லிம் தமிழ் கட்சிகளை அவர் தற்போது இணைத்துக்கொள்ள முடியும் என பொதுஜன பெரமுன கட்சி தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
முஸ்லிம் தமிழ் கட்சிகளையும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களையும் தங்களோடு இணைத்துக்கொள்ள ராஜபக்ஷக்களே தடையாக இருப்பதாக கூறினர்.
தற்போது நாம் ரனிலோடு இல்லை அவருக்கு முஸ்லிம் தமிழ் கட்சிகளையும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களையும் தங்களோடு இணைத்துக்கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.