News
ஜனாதிபதி அரை டிக்கட்டிலா வெளிநாடு சென்றார் ?

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.சாமர சம்பத் திசாநாயக்க ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 11 பேரை அழைத்துக்கொண்டு பதினெட்டு இலட்சம் ரூபாவிற்கு மூன்று நாடுகளுக்கு சென்ற விதம் குறித்து கேள்வி எழுப்பினார்.
இவ்வளவு குறைந்த பணத்திற்கு அந்த மூன்று நாடுகளுக்கும் சென்ற விதம் அனைவருக்கும் முக்கியமானது என்றார்.
ஜனாதிபதி குட்டையானவர் சிறியவர் என்பதால் பாதி டிக்கெட்டு எடுத்தாரா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
ஜனாதிபதி 11 பேரை கூட்டிக்கொண்டு எவ்வாறு 18 லட்சம் ரூபாவில் 3 நாடுகளுக்கு எவ்வாறு சென்றார் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக கேள்வி எழுப்பினார்.

