News
செவ்வந்தியை தேடும் பொலிஸார் அவர் சம்மந்தப்பட்ட எல்லோரையும் கண்டுப்பிடித்தார்கள்…. ஆனால் இன்றுவரை செவ்வந்தியை கண்டுபிடிக்கவில்லை

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் பிரதான சூத்திரதாரியான செவ்வந்தியை தேடிய பொலிஸார் அவர் சம்மந்தப்பட்ட எல்லோரையும் கண்டுப்பிடித்தார்கள் ஆனால் செவ்வந்தியை இன்றுவரை கண்டுப்பிடிக்கவில்லை.
நாட்களும் கடந்து செல்கின்ற நிலையில், தற்போது செவ்வந்தியை தேடிய குற்றப்புலனாய்வுத்துறையினர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை தேடுகின்றனர்.
தேசபந்து தென்னக்கோனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை, அப்படியே கிடைத்தாலும் ஏதாவது வைத்திய காரணங்களை கூறி தப்பிச்செல்வார்.
இந்த இரண்டு விடயங்களை வைத்து பார்க்கின்ற போது இலங்கையின் பாதுகாப்பு துறையின் பலருக்கு மீது கேள்வி எழுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஒரு விரிவான வீடியோ

