News

15 ம் திகதி கணக்கெடுப்பில் கலந்துகொள்ள குரங்குகள் ஷூட் தைக்கின்றனவாம்,மயில்கள் சாரி வாங்குகின்றனவாம் ;

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு இது போன்ற முட்டாள் அமைச்சர்கள் எவ்வாறு தீர்வு வழங்க போகிறார்கள் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்‌ஷ கேள்வி எழுப்பினார்.

15 ம் திகதி கணக்கெடுப்பில் கலந்துகொள்ள குரங்குகள் ஷூட் தைக்கின்றனவாம் , மயில்கள் சாரி வாங்குகின்றனவாம் என குறிப்பிட்ட திலக் ராஜபக்‌ஷ நாட்டு மக்களுக்கு தீர்வு வழங்காமல் அமைச்சர்கள் நகைச்சுவை வழங்குவதாக கூறினார்.

Recent Articles

Back to top button