News
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்க சென்ற நிலையில் கைது செய்யப்பட்டார்
இது கிரிபத்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடையது என தெரிவிக்கப்படுகிறது.

