ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் கொழும்பு – 07 இல் அமைந்திருக்கும் ஈரான் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் பிரபல இலங்கை வானொலி அறிவிப்பாளரும் முன்னாள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவியுமான புர்கான் பீ இப்திகார் அவர்கள் எழுதி வெளியிட்ட “அகல் விளக்கு” எனும் நூலின் பிரதியொன்றை கலாபூஷணம் பரீட் இக்பால் பெறுவதை படத்தில் காணலாம். அருகில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம்.அமீன், பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இலங்கைக்கான ஈரான் தூதரக கலாசார ஆலோசகர் கலாநிதி பி.மொஸாமி கூதர்ஸி ஆகியோரையும் காணலாம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் நிகழ்வு
