News

கிளப் வசந்த’  கொலைச் சம்பவம் தொடர்பில் இவர்களை தெரிந்தால் அறிவிக்கமாறு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள காவல்துறை

அண்மையில் அத்துருகிரியவில் இடம்பெற்ற ‘கிளப் வசந்த’ மற்றும் மற்றுமொரு கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.





கடந்த 8ஆம் திகதி அத்துருகிரியில் இருவர் கொல்லப்பட்டதோடு நான்கு பேர் படுகாயமடைந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 3 பேரை கண்டுபிடிக்க உதவுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



சந்தேக நபர்களின் விவரம் கீழே,



*பெயர் – தருகர வருண இந்திக்க டி சில்வா அல்லது சங்கா

தேசிய அடையாள எண் – 951350753V



*பெயர் – பதி ஹரம்பேஜ் அஜித் ரோஹன அல்லது சண்டி

தேசிய அடையாள அட்டை எண் – 199207801772

முகவரி – இல. 655/A மகும்புர, அஹுங்கல்ல



*பெயர் – முத்துவடுர தரிந்து மதுசங்க டி சில்வா அல்லது ஜெனி



இந்த சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.



அந்த தொலைபேசி எண்கள் கீழே,



,குற்றப் பிரிவு மேல் மாகாண தெற்கு – 072-4222223

நிலைய அதிகாரி, அதுரிகிரிய பொலிஸ் நிலையம் – 071-8591657

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button