News

இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் 4வது காலாண்டில் ( 2024 ஒக்டாபர், நவம்பர், டிசம்பர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.4% என மதிப்பிடப்பட்டுள்ளது.

full details 👇👇

All three sectors of the economy — agriculture, industry, and services — expanded by 1.2 percent, 11.0 percent, and 2.4 percent respectively in 2024, according to the DCS.

The GDP growth rate for the fourth quarter of 2024 is estimated at 5.4 percent, the DCS said.

Sri Lanka’s GDP contracted in 2022 and 2023 due to an economic crisis, with the GDP growth rate for the year of 2023 being estimated at negative 2.3 percent

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button