News
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார்.
வெலிகம துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு பல நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

