News

SJB யின் கொழும்பு மேயர் வேட்பாளாராக டொக்டர் ருவைஸ் ஹனீபா

கொழும்பு மேயர் வேட்பாளாராக டொக்டர் ருவைஸ் ஹனீபா போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது.

இவர் முன்னாள் சபாநாயகரும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலமுமான எம் எச் முஹம்மத் அவர்களின் பேரனாவார்.

வைத்தியரான டொக்டர் ருவைஸ் ஹனீபா Sri Lanka Medical Association (SLMA) இலங்கை வைத்திய சங்கத்தின் 125 வது தலைவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Recent Articles

Back to top button