News
மைத்திரி, ரணில், சஜித், நாமல் இணைந்து கூட்டு எதிரணி அமைக்க கலந்துரையாடுவதாக தேசிய பத்திரிகை தகவல்

மைத்திரி, ராணில், சஜித், நாமல் இணைந்து கூட்டு எதிர்க்கட்சி அமைக்க கலந்துரையாடுவதாக தேசிய பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் முன்னாள் ஜனாதிபதிகளின் புதல்வர்களான சஜித் மற்றும் நாமல் ஆகியோருடன் தனித்தனியாக கலந்துரையாடலில் ஈடுபட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
தொடர்புடைய செய்தி வீடியோ
https://youtu.be/2f1_ZO8LMKo?si=sa6bZrUmEg2gq87x

