News
ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் உள்ளிட்ட 9 பேர் பலி !

இஸ்ரேலியப் படைகள் காசா மீது தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தி வருகின்றன.
இன்று அதிகாலை இஸ்ரேல் நடத்தித தாக்குதலில் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அப்தெல்-லத்தீப் அல்-கனோவா மற்றும் எட்டு பாலஸ்தீனியர்கள் அதிகாலையில் நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.
காசா மீதான இஸ்ரேலின் புதுப்பிக்கப்பட்ட தாக்குதலால் கடந்த வாரத்தில் மட்டும் 142,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா.தெரிவித்துள்ளது.

