News

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி பந்துல திலிப விதாரன இராஜினாமா !!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி பந்துல திலிப விதாரன இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திரு. விதாரன நாவல பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுவதுடன் தேசிய மக்கள் சக்தி போக்குவரத்துக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கீழ் உள்ள நிறுவனங்களின் ராஜினாம செய்யுன் மூன்றாவது தலைவர் திரு.விதாரண எனபது விஷேட விடயமாகும்.

‘முன்னதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பதவியில் இருந்து திரு. ரமல் சிறிவர்தனவும், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து டொக்டர் ருவன் விஜய முனியும் இதற்கு முன்னர் இராஜினாமா செய்தனர்.

Recent Articles

Back to top button