News

ரனிலுக்கு ஆதரவளிக்க சென்றவர் மொட்டோடு இணைந்தார்.

ஜனாதிபதி ரனிலுக்கு ஆதரவு வழங்க சென்ற விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா மீண்டும் மொட்டோடு இணைந்தார்.

நேற்றைய தினம் அவர் காலியில் நாமல் ராஜபக்‌ஷ தலைமையில் பிரசார கூட்டம் ஒன்றை நடத்தி தான் மஹிந்த ராஜபக்‌ஷவோடு இருப்பதாக குறிப்பிட்டார்.

அமைச்சர் ரொமேஷ் பதிரனவிடம் இருந்த காலி மாவட்ட தலைவர் பதவி விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வாவுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button