News

அனுராதபுர சந்தேக நபர் இன்று பாதிக்கபட்ட பெண் வைத்தியரால் அடையாளம் காட்டப்பட்டார் .

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பெண் வைத்தியர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதன் பின்னர் அடையாள அணிவகுப்புக்காக அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சம்பந்தப்பட்ட வைத்தியரால் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button