News
இத்தாலியில் இடம்பெற்ற பலஸ்தீன் ஆதரவு பேரணியில் ஜே வி பி இத்தாலி கிளை பங்கேற்பு ..

இனப்படுகொலைக்கு எதிராக, சுதந்திர பாலஸ்தீனத்திற்காக, ரோமில் இடம்பெற்ற பேரணியில் ஜே வி பி இத்தாலி கிளை பங்கேற்றுள்ளது.
சியோனிச இஸ்ரேலால் பாலஸ்தீன மக்கள் மீதான படுகொலைக்கு எதிராக பாலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாக ரோமில் உள்ள பாலஸ்தீன சமூகம் மற்றும் இத்தாலிய முற்போக்கு அமைப்புகளின் தலைமையில் மார்ச் 29 அன்று ரோமில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இணைந்திருந்த ஜனதா விமுக்தி பெரமுனாவின் இத்தாலிய குழுவின் பிரதிநிதிகள் தமது சர்வதேச ஆதரவை வெளிப்படுத்தினர்.

