News

மற்றுமொரு பட்டியலை விரைவில் வெளியிடுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு ..

மே 09 போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட செவனகல வீடொன்றுக்கு நட்டஈட்டைப் ராஜபக்‌ஷ ஒருவர் பெற்றுள்ளதாகவும் ஆனால் காணி மற்றும் வீட்டின் உரிமையாளர் குறித்த ராஜபக்‌ஷ அல்ல எனவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியி புத்தல பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மற்றுமொரு மக்கள் பேரணியில் கலந்து கொண்ட ஜனாதிபதி,

இது தொடர்பான இழப்பீடுகள் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

Recent Articles

Back to top button