News

கடந்த நான்கு மாதங்களில் நாட்டில் பாரிய வேலைத்திட்டங்கள் செய்து முடித்துள்ளோம்..

கடந்த நான்கு மாதங்களில் நாட்டில் பாரிய வேலைத்திட்டங்களை செய்து முடித்துள்ளோம் என பிரதி அமைச்சர் நளீன் ஹேவகே குறிப்பிட்டார்.

நாம் ஆட்சிக்கு வந்த போது டொலர் 350 – 400 க்கு சென்றது.நாம் முதலில் ரூபாவை வலுப்படுத்தினோம்.

வெளிநாடுகளில் இருந்து மக்கள் பணம் , முதலீடுகளில் கிடைத்த பணம், ஊழல் மோசடியை நிறுத்தியதால்

மிச்சமான பணம் அனைத்தையுல் இலங்கை நாணயத்தை வலுப்படுத்த பயன்படுத்தியதாக நளீன் ஹேவகே கூறினார்.

Recent Articles

Back to top button