News
இலங்கையில் உள்ள முன்னணி டியுஷன் ஆசியர்களின் ஆண்டு வருமானம் இருபத்தோராயிரம் கோடிக்கும் அதிகம் !

இலங்கையில் உள்ள முன்னனி டியுஷன் ஆசியர்களின் மொத்த ஆண்டு வருமானம் இருபத்தோராயிரம் கோடிக்கும் அதிகம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த வருவாய்க்கு வரி அறவிடும் முறை வரி பொறிமுறையில் இல்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

