News
தேசிய மக்கள் சக்தியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமானார்

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர காலமானார்.
திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழக்கும் போது அவருக்கு வயது 38.



