News

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் உலக தலைவர்களால் கவரப்பட்டுள்ளார்கள்…

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோருக்கு உலகத் தலைவர்களே கவரப்பட்டுள்ள்ளனர் என் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.

அவர்கள் இந்த நாட்டில் திருட்டு, ஊழல், மோசடிகளை இல்லாதொழித்ததாலேயே அனைவரால் கவறபபட்டுள்ளனர்.

தேசிய மக்கள் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

Recent Articles

Back to top button