நிந்தவூரைச் சேசேர்ந்த Zhakky அஹ்மத், IESL யினால் நடத்தப்பட்ட பொறியியலாளர் சேவை தரம் 3 க்கான பரீட்சையில் சித்தி யடைந்து பொறியியலாளராக தெரிவு

பொறியியலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்
நிந்தவூரைச் சேசேர்ந்த Zhakky Ahamed அவர்கள் இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை ( மட்டுப்படுத்தப்பட்ட) மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் சித்தியடைந்து பொறியியலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 28 ம் திகதி முதல் இவர் தனது பொறியியலாளர் சேவையை ஆரம்பிக்கவுள்ளார் இவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவர் கடந்த 18 வருடங்களாக வீதி அபிவிருத்தி திணைக்களத்தில் தொழிநுட்ப உத்தியோகத்தராக கடைமையாற்றுகின்றார்
இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான மீராசாகிபு, ஆசறா மீராஷாகிபு அவர்களின் மகனும் காத்தான்குடி அமானா வங்கி முகாமையாளர் சட்டத்தரனி Zahir Ahamed மற்றும் விவசாயப் போதனாசிரியர் Zameer Meerasahib ஆகியோரின் சகோதரரும் Satheela hasmath யின் கனவருமாவார்
இவர் இன்னும் பல வெற்றிப் படிகளை தொட madawala news சார்பாக வாழ்த்துகின்றோம்



