News
NPP யில் உள்ள சில MPக்களை எனக்கு தெரியாது..அவர்கள் NPP யா ? அல்லது SJB யா ? என எனக்கு தெரியாது !!

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு வந்துள்ள சிலர் தமது கட்சியை சேர்ந்தவர்களா அல்லது சஜித்தின் கட்சியை சேர்ந்தவர்களா என்பது தனக்கு தெரியவில்லை என அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை பாராளுமன்றத்திற்கு வந்த தமது கட்சியைச் சேர்ந்த 159 பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



