News
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் சற்றுமுன் அறிவிக்கப்பட்டார்
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அரியநேத்திரன் ஊடகவியலாளராகவும் பணியாற்றிவருகின்றார்.
இவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் அரசியலக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது