News

மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா என்பது பற்றி எனக்கு தெரியாது !. கூட்டவோ குறைக்கவோ அரசுக்கு அதிகாரம் இல்லை..- பிமல்

மின்சாரக் கட்டணம் குறையுமா அல்லது அதிகரிக்குமா என்பது தனக்குத் தெரியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் திரு.பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின் கட்டணத்தை குறைக்கவோ, அதிகரிக்கவோ அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், மின் கட்டணத்தை முடிவு செய்யும் முழு உரிமை பொது பயன்பாட்டு ஆணையத்துக்கு உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

எவ்வாறாயினும், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில், மின்சாரக் கட்டணத்திற்கான செலவுப் பிரதிநிதித்துவ விலையை நிர்ணயிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கேட்டுள்ளதாக அவர் கூறினார்.

தேசிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் போது இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Recent Articles

Back to top button