News

அவர்கள் மீது இருந்த வெறுப்பு காரணமாகவே மக்கள் எம்மை தெரிவு செய்தார்களே தவிர நாம் சிறந்தவர்கள் என்பதற்காக அல்ல !

முன்னைய ஆட்சியாளர்கள் மீது இருந்த வெறுப்பு காரணமாகவே தம்மை மக்கள் தெரிவு செய்தார்கள் என பிரதி அமைச்சர் டி பி சரத் குறிப்பிட்டார்.

தவிர நாம் சிறந்தவர்கள் என்பதற்காக அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

கோபமே வாக்குகளாக மாறியது தவிர அன்பும் கருணையும் வாக்குகளாக மாறவில்லை என அவர் கூறினார்.

Recent Articles

Back to top button