News
கண்டி மாவட்டத்தில் 2.30 மணிவரை 46% வாக்குப் பதிவு ; கண்டி மாவட்ட பிரதி தேர்தல்கள் ஆணையாளார் மடவளை நியுசுக்கு உறுதிப்படுத்தினார்.

கண்டி மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் செவ்வாய்க்கிழமை சற்று அதிகரித்துள்ளதாக கண்டி மாவட்ட பிரதி தேர்தல்கள் ஆணையாளார் சம்பத் பெரேரா மடவளை நியுசுக்கு உறுதிப்படுத்தினார்.
12 மணிவரை சராசரி 20 சதவீததிற்கும் குறைவான வாக்குகளே பதிவாகிய நிலையில். நண்பகல் 12 மணிக்கு பிறகே மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க ஆர்வம் காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



