News
சம்மாந்துறையில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது அ.இ.ம.கா.

சம்மாந்துறையில் பத்து வட்டாரங்களில். (இதில் ஒரு வட்டாரம் 3 உறுப்பினர்களை கொண்ட பல் வட்டாரம்,2 வட்டாரங்கள் சகோதர இனம் பெரும்பான்மையாக வாழும் வட்டாரங்களாகும்)
அ.இ.ம.காவானது 3 உறுப்பினர்களை கொண்ட பல் வட்டாரம் உட்பட முஸ்லிம்கள் செறிந்து வாழும் 8 வட்டாரங்களில்,ஒரு வட்டாரம் தவிர்ந்த அனைத்து வட்டாரங்களையும் வெற்றி கொண்டுள்ளது.



