News

இந்தியாவிற்கு தனது ஆதரவை உறுதி செய்த இஸ்ரேல் !

இந்தியாவிற்கு தனது ஆதரவை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.

இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதுவர் ருவென் அசார் தனது டிவிட்டர் பக்கத்தில்

“இந்தியாவின் தற்காப்பு உரிமையை இஸ்ரேல் ஆதரிக்கிறது. அப்பாவிகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்களில் இருந்து மறைக்க இடமில்லை என்பதை பயங்கரவாதிகள் அறிந்து கொள்ள வேண்டும்.” என பதிவிட்டு இஸ்ரேலின் ஆதரவை தெரிவித்துள்ளார்.

Recent Articles

Back to top button