News
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தது
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்