News

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டது.

இந்தியன் ப்ரீமியர் லீக் 2025 கிரிக்கெட் தொடர் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையிலான பதற்றமான சூழ்நிலை காரணமாக இவ்வாறு குறித்த போட்டித் தொடர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button