News
இக்கட்டான நேரத்தில் நாட்டை பாதுகாத்து அரணாக நிற்கும் ராணுவ வீரர்களுக்கு துணை நிற்போம் ; விராத் கோஹ்லி

இந்திய ராணுவ வீரர்களுக்கு விராட் கோலி நன்றி
இக்கட்டான நேரத்தில் நாட்டை பாதுகாத்து அரணாக நிற்கும் ராணுவ வீரர்களுக்கு துணை நிற்போம்
இந்த ஹீரோக்களுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்
ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தின் தியாகங்களுக்கு மனமார்ந்த நன்றி ஜெய் ஹிந்த்
– இந்திய ராணுவ வீரர்களுக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலி நன்றி

