News
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் தாண்டி பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க IMF அனுமதி

பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டொலர் கடன் தொகைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி அளித்துள்ளது
கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் சர்வதேச நிதியத்தின் நிர்வாக குழு கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது



