தற்கொலை தீர்வு அல்ல!
📢 பாடசாலை மாணவர்களுக்கு இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி

🎓 *Great Minds Campus வழங்கும்;*
🧠 *மாணவர்களுக்கான இலவச உளவியல் வழிகாட்டல் நிகழ்ச்சி*
🛑 *தற்கொலை தீர்வு அல்ல!*
📢 பாடசாலை மாணவர்களுக்கு இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி
🗓 *தேதி*: 17.05.2025 (வெள்ளிக்கிழமை)
🕖 *நேரம்*: மாலை 7.00 மணி முதல்
📍 *மூலம்*: ஆன்லைன் வழி
🎤 *வழங்குபவர்*: *Fazlan A Cader*
(Psychological Counselor & Life Coach)
சில குறிப்புக்கள்
– நாற்பது வினாடிகளுக்கு ஒரு தற்கொலை என்ற வேகத்தில் உலகில் தற்கொலைகள் நடக்கின்றன
– உலகெங்கிலுமாக ஒவ்வொரு ஆண்டும் எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள் – உலக சுகாதார கழகம்
– விகிதாச்சார ரீதியில் அதிக தற்கொலை நடக்கும் நாடுகள் என்று பார்க்கையில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது
🎯 Grades 6, 7, 8, 9 மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட *இலவச 3 மாத உளவியல் பயிற்சி பாடநெறியில்* – இவ்வாற நிகழ்ச்சி!
📞 *பதிவு செய்யவும்*: +94 76 347 7500 (WhatsApp)
—
📣 மாணவர்களின் மனநலத்தை பாதுகாக்க, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் இதில் பங்கேற்கலாம்!
#MentalHealthMatters #SayNoToSuicide #StudentSupport #GreatMindsCampus



