News
கட்சி மாறுபவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சட்டங்கள் தயாரிக்கப்படும்
கட்சி மாறுபவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் சட்டங்கள் தயாரிக்கப்படும் என அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மல்வான பிரதேசத்தில் நடைபெற்ற முஸ்லிம் சகோதரத்துவ கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.