News

முன்ஜாமீன்  கேட்டார் மஹிந்தானந்த –  தரமற்ற உரத்தை   இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படும் முன்னரே முன்பிணை கோரியதாக தகவல்

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, நிபந்தனை பிணையில் விடுவிக்கக் கோரி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (14) மனு தாக்கல் செய்தார்.

தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படும் முன்னரே, முன்பிணை கோரியுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி காரணத்தை தெரிவிக்குமாறு, இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான, ஆணைக்குழுவுக்கு, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button