தேடப்பட்டு வந்த ISIS சந்தேநபர் ரிஸ்வான் அலி டெல்லி பொலிஸாரால் கைது !
புனே ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய தேடப்படும் பயங்கரவாதி ரிஸ்வான் அலி, தர்யாகஞ்ச் பகுதியில் இருந்து டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) 3 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது. ரிஸ்வான் அலி பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்,
இப்போது பழைய டெல்லியில் உள்ள தர்யாகஞ்ச் அருகே இருந்து சிறப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைத்துப்பாக்கி உள்ளிட்ட சில ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.
ரிஸ்வான் அலி ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு முன் மிகப்பெரிய பயங்கரவாத சம்பவத்தை திட்டமிட்டு இருந்தார் ரிஸ்வான் தேசியத் தலைநகரின் சில விஐபி பகுதிகளில் ரிஸ்வான் செய்துள்ளார்,
மேலும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்திற்கு முன்பு அவர் ஒரு பெரிய பயங்கரவாத சம்பவத்தை நடத்த திட்டமிட்டிருந்தார் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சிறப்புப் பிரிவு அவரை அதற்கு முன் கைது செய்தது.